எந்த கட்சியுடன் உங்கள் கருத்து ஒத்துப்போகிறது.

சிங்கப்பூர் வருமான சமத்துவமின்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இந்த விஷ்யம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது?
(1-low, 5-high)

3

சிங்கப்பூர் அயல்நாட்டு நுழைவுச்சான்றை வெளிநாட்டு உழியர்களுக்கு கொடுப்பதை குறைக்க வேண்டும்.

இந்த விஷ்யம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது?
(1-low, 5-high)

3

சிங்கப்பூர் நிரந்தர குடியுரிமையை மேல் தட்ட வெளி நாட்டு திறனாளர்களுக்கு கொடுப்பதை குறைக்க வேண்டும்.

இந்த விஷ்யம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது?
(1-low, 5-high)

3

நிறுவனங்கள் வெளி நாட்டு திறனாளருக்கு வேலை கொடுக்கும் முன்பு சிங்கப்பூரரை அவ்விடத்தில் நிறுத்த முயற்சித்திருக்க வேண்டும்.

இந்த விஷ்யம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது?
(1-low, 5-high)

3

சிங்கப்பூரில் தற்பால்சேர்க்கையை குற்றம் என்று சொல்லும் 377எ என்னும் சட்டத்தை ஒழிக்க வேண்டும்.

இந்த விஷ்யம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது?
(1-low, 5-high)

3

சிங்கப்பூர் குடிமக்களுக்கு கொடுத்திருக்கும் சுதந்திரத்தை விசாலமாக்க வேண்டும் ( e.g. கருத்து சுதந்திரம்)

இந்த விஷ்யம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது?
(1-low, 5-high)

3

சிங்கப்பூர் கல்வி திட்டத்தில் மாணவர்களை சிடிரிமிங் என்ற முறையில் பிரிக்கக் கூடாது.

இந்த விஷ்யம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது?
(1-low, 5-high)

3

சிங்கப்பூர் சி.பி.வ் நிதிகளை பெறும் வயது பிரம்பை குறைக்க வேண்டும்.

இந்த விஷ்யம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது?
(1-low, 5-high)

3

வயது பிரம்பை அடைந்தவுடன் குடிமக்களுக்கு சி.பி.வ் நிதிகளை பயன்படுத்த முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும்.

இந்த விஷ்யம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது?
(1-low, 5-high)

3

அரசாங்கம் மருத்துவ வசதிகளுக்கு செலவழிப்பதை அதிகரிக்க வேண்டும்.

இந்த விஷ்யம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது?
(1-low, 5-high)

3

அரசாங்கம், மக்களுக்கு கொடுக்கும் உதவி தொகைகளை அதிகரிக்க வேண்டும்.

இந்த விஷ்யம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது?
(1-low, 5-high)

3

அரசாங்கம் பணக்காரர்களுக்கு வருமான வரிகள் அதிகரிக்க வேண்டும்.

இந்த விஷ்யம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது?
(1-low, 5-high)

3

சிங்கப்பூர் குறைந்த பட்ச வருமான நிலையை செயல்படுத்த வேண்டும்.

இந்த விஷ்யம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது?
(1-low, 5-high)

3

அரசாங்கம், வீடு வட்டாரங்களில் இன ஒதுக்கிடுகளை/வரையறைகளை தொடர வேண்டும்.

இந்த விஷ்யம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது?
(1-low, 5-high)

3

அமைச்சர்களின் சம்பளம் குறைக்க வேண்டும்.

இந்த விஷ்யம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது?
(1-low, 5-high)

3